cinema

img

வசந்தபாலன் இயக்கியுள்ள ஜெயில் படத்தின் டீசர் நாளை வெளியீடு

வசந்தபாலன் இயக்கி, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் டீசர் நாளை (அக்.27) வெளியாகிறது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்படம் சில பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ‘ஜெயில் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் பெற்றது.

இதனையடுத்து, அதன் வெளியீடு உறுதியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி,ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

;