cinema

img

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘சூரரைப் போற்று’

சர்வதேச திரைப்பட விழாவிற்கு சூரரைப் போற்று’ திரைப்பம்  தேர்வாகி உள்ளது.  

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூரரைப் போற்று தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

;