cinema

img

மீண்டும் இணையும் சிம்பு , கெளதம் மேனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்குப் பிறகு  சிம்புவும் கெளதம் மேனனும் மீண்டும் இணைகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

;