cinema

img

ஓடிடியில் வெளியாகிறது கர்ணன்!

கர்ணன் திரைப்படம் மே 14ல் ஓடிடியில் வெளியாகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் மே 14 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;