cinema

img

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது

2020ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. 
அவ்வகையில், 2020ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ் சினிமா பிரிவில்;

சிறந்த திரைப்படம்: டூ லெட் 
சிறந்த இயக்குனர் - ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த நடிகர்: தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை: ஜோதிகா (ராட்சசி)
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் : அஜித்குமார்.
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத்

;