சென்னையில் இன்று (12-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.46,720-க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.5,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை, ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.