articles

img

புத்தாண்டை நன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.... பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்....

பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கட்டி எழுப்புவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்திடும் என்று நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது....

img

குறைந்த பட்ச ஆதரவு விலை: சவால்களும் சாத்தியமும்....

வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டில் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் 8.5 லிருந்து 10 சதவீதத்திற்கு மேல் வராது என்ற நிலையில்....

img

ரஜினிகாந்த் ஓய்வும் ஓயாத தவளைகளும்....

இராமேசுவரம் கடலில் பாவம் கழிக்கச் செல்பவர்கள் மூழ்கி மூழ்கி எழுபவர் போல அவர் அரசியலில் குதிப்பதும் பின்னர் இனி குதிக்கமாட்டேன் எனத் தலையைத் துவட்டிவிட்டு மீண்டும் குதிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்....  

img

பொதுப் போக்குவரத்தை சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகள்....

ஒரு புதிய பேருந்தை வாங்கிஇயக்கினால் 6 ஆண்டுகள் அல்லது  7லட்சம் கி.மீ இயக்கினால் அந்த பேருந்து வழித்தடத்தில் இயக்க தகுதியற்றவையாகும்....

img

திருவனந்தபுரம் மெயில்...

இந்திய நாட்டில் புரட்சிகரமான மாறுதலுக்காக நடக்கும் மக்கள் போராட்டங்களில் மாணவர்களும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கப்போகிறார்கள் என்பதை பறைசாற்றியது....

img

எஸ்எப்ஐ - சமரசமற்ற சமரின் ஐம்பது ஆண்டுகள்....

நேரு துவக்கி வைத்த  இந்த அமைப்பு ரீதியிலான மாணவர் இயக்கம் விடுதலைக்கான போராட்டத்தில் தன் பங்களிப்பை செலுத்தியது....

img

விளக்கம் சொல்வதை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை விலக்குங்கள்.... மத்திய வேளாண் துறை அமைச்சரின் கடிதத்திற்கு திறந்த பதில் மடல்....

தாங்கள்  விளைவித்த பொருளுக்கு தன் நிலத்தில் விலை நிர்ணயம் செய்யவோ அல்லது தான் விரும்பிய இடத்தில் விற்கவோ இந்தியவிவசாயிகளுக்கு உரிமை கிடையாது ....

;