BJP

img

19 லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே?

ஒப்புகை சீட்டுகளை சரிபார்ப்பதில் தேர்தல் ஆணையத்தின் விருப்பமின்மை என்பது ஜனநாயக விரோதமானது என ஓய்வு பெற்ற 66 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்...

img

சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானா ? - கே.பாலகிருஷ்ணன்

நாடு முழுவதும் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள், தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதன்மீது அடுக்கடுக்கான புகார்களும் வெளிவந்துள்ளன.

img

அந்நிய கம்பெனிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம்!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதேசி இயக்கத்தை முன்னெடுத்த நாடு நமது இந்தியா.இந்திய மக்களின் சுயச்சார்பை வலியுறுத்தி அந்நிய பொருட்களை பகிஷ்கரிக்க மகாத்மா காந்தி அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்று அந்நிய பொருட்களை எரித்த நாடு நமது இந்தியா. இந்த நடவடிக்கை அந்நிய கம்பெனிகளின் பொருளாதாரத்தை ஆட்டம் கொள்ளச் செய்தது.

img

ஓட்டுப் போட்டதற்காக உடைக்கப்பட்ட கை

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித்துகள் குடியிருப்புப் பகுதிக்குள் பாமகவினர் தாக்குதல் நடத்திய இடத்திற்கு செல்லலாமா என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சின்ணை பாண்டியன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

img

உழைப்பாளிகளின் எதிரி மோடி அரசு

மோடி அரசாங்கத்தின் 5 ஆண்டுகள். அது முழுமையாக இந்த நாட்டில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் எதிரான ஒரு அரசாங்கமாகவே இருந்தது.ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தொழிலாளர்களுக்கு விரோதமாக இந்த அரசாங்கம் வெளிப்படையாகவே செயல்படத் துவங்கியது. முந்தைய அரசாங்கங்கள் கிடப்பில் போட்டிருந்த தொழிலாளர் விரோதநடவடிக்கைகள் பலவற்றை மிக வேகமாக அமலாக்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாரானார்கள். தொழிலாளர்களுடைய சட்டங்களை, போராடிப் பெற்ற உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுதலிக்கக்கூடிய நடவடிக்கைகள் மிக வேகமாகத் துவக்கப்பட்டன.

img

மன்னாதி மன்னா... மகா பிரபோ...சரணம், சரணம்!

சக்ரவர்த்தி பிரேந்திர கோடி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். கடப்பாடி வேலுச்சாமியும் வெந்நீர்ச் செல்வமும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர்

;