BJP

img

மிக ஆபத்தான 2வது இன்னிங்ஸ்

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பட்ஜெட் குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டன.

img

ஆர்எஸ்எஸ் கொள்கையின் நகலே புதிய கல்விக்கொள்கை

சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன்.

img

செவ்வணக்கம் தோழர் ஜோசப்

மதுரை பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இன்சூரன்ஸ் தொழிற் சங்க இயக்கத்தின் முன்னோடித் தலைவர் இ.எம்.ஜோசப் ஜூன் 30 (ஞாயிறன்று) மறைவெய்தி விட்டார்.

img

பிஎஸ்என்எல் நிறுவனம் மூழ்கும் கப்பல் அல்ல!

தொலைத் தொடர்பு இலாகாவுக்கு கடந்த ஜூன் 17அன்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத் தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன

img

மோடி அரசும் பங்குச் சந்தையும் புள்ளி விவரங்கள் தரும் உண்மைகள்

​​​​​​​கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பங்கு சந்தை களில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு பல முதலாளித்துவ ஊட கங்கள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு காணப்படுகிறது.

img

பொதுக்கல்வியை காவு கேட்கும் பரிந்துரை

திருவாளர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்ற 30.05.2019 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவறிக்கையினை வெளியிட்டு அதன் மீது கருத்து சொல்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் அளித்துள்ளது.  

img

குறைந்து கொண்டே போகும் நிலத்தடி நீர்

ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு நீரை எடுத்துக் கொண்டே போனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் 5 முதல் 10 அடி குறைந்து கொண்டேதான் போகும்.

;