BJP

img

ஹிந்துராஷ்டிரத்தில் சூத்திரர்கள் அல்லது தீண்டத்தகாதவர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும் - பன்வர் மேக்வன்ஷி

1993ஆம் ஆண்டு ஏபிவிபிக்கு எதிராகப் போராடி, வித்யார்த்தி ஆதார் ரக்ஷக் சங்கம் [மாணவர் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கம்] என்ற புதிய அமைப்பை உருவாக்கிய நேரம்

img

வகுப்புவாதம் பூசப்படும் உலகளாவிய தொற்றுநோய் - அஜய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா

கோவிட்-19 தொற்றுநோயின் கரங்களில் உலகம் சிக்கியிருக்கும் இந்த நிலையில், அறிவுத் தெளிவுடன் அனைவரும் இருக்க வேண்டும் என்று இயற்கை நமக்கு கூறினாலும், இந்த மனித துயரத்தை ஹிந்து - முஸ்லீம் என்று வகுப்புவாதமாக இந்திய வலதுசாரி வீரர்கள் சித்தரித்து வருகின்றனர்.

img

சமூக விலகல் என்பது குறிப்பிட்ட சிலருக்கான சலுகையே ராணா அயூப்

நாடு தழுவிய அளவில் 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று அறிவித்தார்.

img

வழிகாட்டும் ஒளி விளக்காக என்றென்றும் பகத்சிங் - சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழுக் கூட்டம், ஜனவரியில் திரு வனந்தபுரத்தில் நடைபெற்றபோது, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30வரை நடைபெறவிருக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பிற்கான எந்தக் கேள்விக்கும் ஏன் பதிலளிக்கக் கூடாது என்று விளக்கி மார்ச் மாதத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தது.

img

மதவெறி சித்தாந்தத்தில் கருக்கொண்டிருக்கும் இந்துத்துவாவினரின் செயல்கள்

 திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பகவான் நந்து என்கிற நந்தகோபாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

img

குடியுரிமை திருத்த சட்டம் – பாஜகவின் பொய் பிரச்சாரத்தை எதிர்கொள்வது எவ்வாறு? பாகம் 4

இந்தியாவில் 1947ஆம் ஆண்டு 9.5 சதவீதம் இருந்த முஸ்லீம்கள், 2011ஆம் ஆண்டில் 14.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறார்கள் என்று 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டுத் தரவுகளை மேற்கோள் காட்டி ஹிந்துக்களை அச்சுறுத்துகிறார்கள்

;