BJP

img

தோழர் கே.வி. ஓர் அபூர்வ தலைவர்...

சிம்கோ போராட்டம் முடிவிற்கு வந்த பொழுது அதில் முன்னணியில் நின்ற பல தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களை கட்சியில் இணைப்பதற்கு திட்டமிட்டு செயலாற்றினார்.....

img

இதற்காகவே காத்திருந்தாயா பாலகுமாரா? - அ.குமரேசன்

எரிகிற வீட்டில் பிடுங்கிய வரையில் லாபம் என்ற சொலவடையின் பொருள் முற்றிலு மாக எரிந்துபோவதற்குள் எடுத்துப் பாது காத்து வைத்துக்கொண்ட உடைமைகளா வது மிஞ்சுமே என்பதுதான்.

img

கொரோனாவுக்கு எதிரான பிரிக்ஸ் நாடுகளின் சாதனை - அதுல் அனேஜா

புதிய வளர்ச்சி வங்கியின் (NBD) நிதி கட்டமைப்பை நாம் இயற்கை பேரிடர்களை சமாளிக்க உதவும் மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.

img

பிடுங்கிக் கொடுப்பதில் பிடிவாதம்! - அ.அறிவுக்கடல்

உலகமே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்கும்வேளையில், மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்குக் கொடுப்பதில் கவனமாக உள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டது போதாதென்று பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடன் தள்ளுபடியும் ‘சிறப்பாக’ செய்யப்படுகிறது.

img

நீங்கள் சவாரி செய்ய வேண்டியது யானைகளின் மேல் பூனைகளின் மேல் அல்ல! - மு.அன்பரசு, ஆ.செல்வம்

மு.அன்பரசு, ஆ.செல்வம் ( மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் )

;