BJP

img

உலகின் முதல் சூழலியல் அரசியல் போராளி தோழர் ஏங்கெல்ஸ் - எஸ்.பி.ராஜேந்திரன்

இந்த பூமிப் பந்தையே மிகப் பெரும் வணிக லாபத்திற்கான ஒரு பொருளாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஒருவர் தன்னைத்தானே வியாபாரப் பொருளாக மாற்றி அழித்துக்  கொள்வதற்கு சமமானது

img

அரசால் கைவிடப்பட்ட நிலையில் நாவல்காடு கிராமம்... சுகாதாரமும் அடிப்படை வசதிகளும் சீர்குலைந்த அவலம்

தற்போதைய மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைக்கப்படாததும் இந்த சீர்குலைவுக்கு காரணமாக உள்ளது....

img

நகைக் கடன் நிறுத்தமும் முதல்வரின் முன்னுக்கு பின் முரணான அறிவிப்பும்

வங்கிகளில் கூடுதல் நகைக் கடன் வழங்கும் போது,வைப்புத்தொகைதாரர்கள், வைப்புத்தொகையைத் திரும்பக் கேட்கும்பட்சத்தில்,அவர்களுக்கு வைப்புத்தொகையை திருப்பி தர வேண்டும்....

img

புறக்கணிக்கப்படுவது பழங்குடியினர் மட்டுமல்ல; அவர்களுக்கான சட்டங்களும் தான்!

பூச்சிக்கொட்டாம்பாறை, கருமுட்டி ஆகிய இடங்களில் முதுவர்களும் வசித்து வருகின்றனர். திருமூர்த்திமலைக்கோயில் வரை தான் சாலைவசதி உள்ளது....

img

நெற்களஞ்சியத்தில் பருத்தி விவசாயம்... துயரம் மட்டும் மாறவில்லை... கொரோனா ஆபத்தும் துரத்துகிறது...

அவ்வப்போது மழை பெய்வதால் நெல் விவசாயிகளை போல பருத்தி விவசாயிகளும் பாதிப்பிற்குள்ளகின்றனர்....

img

பெங்களூரு : ‘பரவாயில்லை’ அல்ல... கவலைக்கிடம்

அமைச்சர் சுதாகரின் குடும்ப உறுப்பினர்கள்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.....

;