சனி, செப்டம்பர் 26, 2020

விளையாட்டு

img

உங்களுக்குத் தெரியுமா?

மேற்கு இந்தியத் தீவு கிரிக்கெட் வீரர்கள் நல்ல உடல்வாகுவை பெற்றிருந்தாலும் தங்களிடம் இருக்கும் முழு சக்தியை பேட்டிங்கில் மட்டுமே வெளிப்படுத்துவார்கள். பந்துவீச்சில் மோசமாக செயல்படுவார்கள். குறிப்பாக அவர்கள் இருக்கும் உடல் பலத்திற்கு 150-கிமீ-க்கும் மேலான வேகத்தில் பந்து வீசலாம். ஆனால் 140 கிமீ-க்கு உட்பட்டுத்தான் பந்துவீசி வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. தோல்வி என்றால் பந்துவீச்சு பயிற்சியாளர் மீது புகாரை அளித்துவிட்டுத் தப்பி விடுவார்கள்.ஆனால் பீல்டிங்கில் அசத்தலாகச் செயல்படுவார்கள்.

;