விளையாட்டு

img

இந்தியாவில் ஒலிம்பிக்; இதுவே என் கனவு!

“நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும்; ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்து வதை ஒருநாள் சாத்தியமாக்கிட வேண்டு மென்பதே தனது கனவு” என்று நாட்டின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கூறியுள்ளார்.

;