செவ்வாய், அக்டோபர் 27, 2020

விளையாட்டு

img

ஐபிஎல் தொடர்... இன்றைய ஆட்டம்... 

ஷார்ஜா 
13-வது சீசன் ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30-க்கு தொடங்குகிறது.

கேப்டன் 

பெங்களூரு (விராட் கோலி - இந்தியா )  -  பஞ்சாப் (கே.எல். ராகுல் - இந்தியா) 

**********

தரவரிசை 

பெங்களூரு - 3 (10 புள்ளிகள் : 7 ஆட்டம் - 5 வெற்றி, 2 தோல்வி)  

பஞ்சாப்  - 8  (2 புள்ளிகள் : 7 ஆட்டம் - 1 வெற்றி, 6 தோல்வி 

;