புதன், அக்டோபர் 21, 2020

விளையாட்டு

img

நாளை ஐபிஎல் தொடர் தொடக்கம்... 

அபுதாபி 
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக 4 மாத இடைவெளிக்கு பின் ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (செப்., 19) தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. 

ஆட்ட விபரம்: 

சென்னை  - மும்பை 

இடம் : ஷீயிக் சையத் மைதானம், அபிதாபி 

நேரம் : இரவு 7:30   

ரசிகர்கள் அனுமதி இல்லை. 

ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் தொலைகாட்சிகளில் நேரடியாக போட்டியை காணலாம்.  

;