வணிகம்

img

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு  ரூ344 உயர்ந்துள்ளது. 
ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நம் நாட்டிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ43 உயர்ந்தது. ரூ. 3308க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ344 உயர்ந்து ரூ. 26464க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ41.40க்கும், ஒருகிலோ வெள்ளி ரூ. 41400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

;