வியாழன், நவம்பர் 26, 2020

img

ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

மும்பை:
இந்தியாவில் ஏற்கெனவே பொருளாதார மந்தம் நிலவி வந்தது. இந் நிலையில், கொரோனா தாக்கமும் சேர்ந்து கொண் டதால், நெருக்கடி மேலும்முற்றியுள்ளது. மும்பைபங்குச் சந்தை 28 ஆயிரத்து 200 புள்ளிகளுக்கும், நிப்டி 8 ஆயிரத்து 200 புள்ளிகளுக்குமாக வீழ்ச்சிஅடைந்துள்ளது. இந் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந் திய ரூபாய் மதிப்பும் வியாழனன்று 75 ரூபாய் 27 காசுகளாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.

;