திங்கள், செப்டம்பர் 21, 2020

மாவட்டங்கள்

கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.12- மத்திய அரசின் மக்கள் விரோத, தேச விரோத, நடவடிக்கை களுக்கு எதிராக இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கங்கள் சார்பில் குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டத் துணைச் செய லாளர் ப.மாரியப்பன் தலைமை வகித்தார்.

;