வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

img

கொரோனா விழிப்புணர்வு சிலம்பாட்டம்

திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தில் இணைந்து செயல்படும் ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர். சிலம்ப கலைக்கூடம்  சார்பில் நொச்சி குப்பம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட பயிற்சி நடைபெற்றது.

;