திங்கள், செப்டம்பர் 28, 2020

மாவட்டங்கள்

மாற்றுத் திறனாளிகள் சங்க கிளைகள் அமைப்பு

திருப்பூர், ஆக. 7- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் இரண்டு கிளைகள் திருப்பூரில் அமைக்கப்பட் டன. திருப்பூர் தெற்கு மாநக ருக்கு உட்பட்ட கரட்டாங் காடு, செரங்காடு பகுதிக ளில் நடைபெற்ற கிளை அமைப்புக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெய பால், தெற்கு மாநகரச் செயலாளர் ரமேஷ், மாநக ரப் பொருளாளர் சஞ்சீவ், மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் ஆகியோர் உரையாற்றினர்.\

கரட்டாங்காடு கிளைத் தலைவர் முத்துசாமி, செய லாளர் கார்த்தி, பொருளா ளர் கன்னிமுத்து மற்றும் செரங்காடு கிளைத் தலை வர் வெங்கடாசலம், செயலா ளர் சுமதி, பொருளாளர் சஞ் சிவ் விகாஷினி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் என கிளை அமைப்புக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டது.

;