வியாழன், அக்டோபர் 22, 2020

மாவட்டங்கள்

img

நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை

அன்றும்...


நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்குமாறு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பேசினார். அப்போது அவர் அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்த ஆலை நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொழிலாளர்கள் எண்ணிக்கை 4500 லிருந்து 800ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இன்றும்...


நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்குமாறு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பேசினார்

;