வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

img

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஜூலை 3 அன்று தொழிற்சங்கங்கள் தேசிய எதிர்ப்பு நாளை கடைபிடித்தன. அதன் ஒருபகுதியாக காஞ்சிபுர வேளாண்மை துறை அலுவலக வளாகத்திலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும்,  சிறுகாவேரிபாக்கத்தில் மின்ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;