வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

மாவட்டங்கள்

img

குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கல்

நெய்வேலியில் கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்க ளின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சித்  தலைவர் சந்திரசேகர சகாமுரே ஆகியோர் வழங்கினர்.

;