திங்கள், அக்டோபர் 26, 2020

மாவட்டங்கள்

ரூ.22 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, செப். 30 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புத னன்று நடைபெற்ற நிலக் கடலை ஏலத்திற்கு ஆயி ரத்து 180 மூட்டைகள் வந்திருந்தன. மொத்தம் ரூ.22 லட்சத்திற்கு நடை பெற்ற இந்த ஏலத்தில் 7  வியாபாரிகள், 140 விவ சாயிகள் பங்கேற்றனர்.

;