மாவட்டங்கள்

அரியலூரில் புத்தக கண்காட்சி 

 அரியலூர், ஜூலை 21- அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்ப் பண்பாட்டு பேர மைப்பு சார்பில் 5-வது புத்தகக் கண்காட்சி துவங்கப் பட்டது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித் திறந்து வைத்தார். ஆட்சியர் டாக்டர்.டி.ஜி.வினய் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் செயலாளர் க.இராம சாமி, பொருளாளர் அ.நல்லப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;