திங்கள், அக்டோபர் 26, 2020

மாநிலங்கள்

img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 கொரோனா தொற்றுகள் 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 கொரோனா தொற்றுகள் 

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரத்து 362 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்புகள் 59 லட்சத்தை கடந்துள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து மாநிலத்திலும் அதிகபட்ச ஒரு நாள் தொற்றுகள் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இது தொற்றுநோய் 93,000 ல் தொடங்கியதில் இருந்து பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கையைத் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மீண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 93 ஆயிரமாக உள்ளது. இது தொற்றை எதிர்த்துப் போராடியவர்களின் எண்ணிக்கை 59 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 13.4 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
 

;