வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாநிலங்கள்

img

கூட்டணி கட்சிகளுக்கு பாஜக ‘அல்வா’

பனாஜி:
கோவாவில், காங்கிரசிலிருந்து 10 எம்எல்ஏ-க்கள் பாஜக-வுக்கு தாவியதால், தற்போது, அம்மாநில பாஜக அரசு பெரும்பான்மை பெற்றது.இதையடுத்து, புதிதாக வந்தவர்களில் 4 பேருக்குஅமைச்சர் பதவி வழங் கிய பாஜக, ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், வினோத் பால்யேகர், ஜெயேஷ் சல்கோங்கர், சுயேச்சை உறுப்பினரான ரோகன் காண்டே ஆகியோரின் பதவிகளை பறித்துள்ளது.

;