சனி, செப்டம்பர் 19, 2020

மாநிலங்கள்

கோவிட் தொற்று 1184

 

திருவனந்தபுரம், ஆக.11- கேரளத்தில் திங்களன்று புதிதாக மேலும் 1184 பேருக்கு கோவிட் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 7 பேர் பலியானதாக சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.

;