மாநிலங்கள்

img

காஷ்மீர் செல்ல அமைச்சர்கள் தயக்கம்

புதுதில்லி, ஜன.21- மத்திய அமைச்சர்கள் 4 நாள் காஷ்மீர் சுற்றுப் பயணத்தை செவ்வாய்க் கிழமை யன்று துவங்கி னர். பயங்கரவாத தாக்கு தல் அச்சம் நிலவும் புல் வாமா, சோபியான், அனந்த் நாக், குல்காம், புட்கம், குப்வாரா, பண்டிபோரா போன்ற பகுதிகளில் அமைச்சர்கள் பங்கேற் கும் நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற போதிலும், தற் போது 5 பேர் மட்டுமே காஷ்மீர் சென்றுள்ளனர். மொத்தம் 36 பேர் பயணம் செய்வார்கள் முன்பு கூறப்பட்ட நிலையில், காஷ்மீர் செல்வதற்கு அமைச்சர்கள் தயங்குவ தாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

;