திங்கள், அக்டோபர் 26, 2020

பொருளாதாரம்

img

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் 

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, வங்கி ரெப்போ விகிதம் 4% மாக மாற்றமின்றி தொடரும். ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.3% என்ற அளவுக்கு மாற்றமின்றி தொடரும் என்றார். இதன் மூலம், கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை

;