சனி, செப்டம்பர் 19, 2020

பொருளாதாரம்

img

நபார்ட் வங்கியின் புதிய கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உத்தரவாத திட்டம்

வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியான நபார்ட் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு  தடையின்றி கடன் பெறுவதை இது உறுதி செய்யும்.இந்த முயற்சிக்காக  விவரிட்டி கேபிடல் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் உதவியால்  நுண் நிறுவனங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிலையான நிதி கிடைக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

;