திங்கள், செப்டம்பர் 28, 2020

பொருளாதாரம்

img

உலகளாவிய பணவர்த்தனை 2020...108.6 பில்லியன் டலர் இழப்பு : ஏசியன் டெவலப்  வங்கி (ஏடிபி)

i.   ஆகஸ்ட் 3, 2020 அன்று வெளியிடப்பட்ட  ஏசியன் டெவலப்  வங்கியின் (ஏடிபி) அறிக்கையின்படி, கோவிட் -19 ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார தாக்கம் ஆண்டு முழுவதும் நீடித்துக்             கொண்டிருப்பதால், 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய பணவர்த்தனை 108.6 பில்லியன் டாலர் குறையக்கூடும்.
ii.   புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலைகளில் உள்ளனர் ,மற்றும்  பலர் வேலை இழந்துள்ளனர் என  ஏசியன் டெவலப்  வங்கி கூறியுள்ளது.

;