சனி, செப்டம்பர் 19, 2020

தேர்தல் 2019

img

அடுத்தாண்டு ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும்..  கேரள அரசு அறிவிப்பு... 

திருவனந்தபுரம்
கொரோனா பரவல் காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தொலைக்காட்சி மூலமும், ஸ்மார்ட்போன் மூலமும் படங்கள் நடப்பட்டு வருகின்றன. 

அசாம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் வேலைகளில் அம்மாநில அரசு இறங்கியுள்ள நிலையில், கடவுளின் தேசமான கேரள மாநிலத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.       

;