திங்கள், செப்டம்பர் 21, 2020

தேசம்

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு ஊராட்சித் தலைவர் பலி!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதி ஊராட்சித்  தலைவராக இருந்து வந்தவர் சஜ்ஜத் அகமது காண்டே.பாஜக-வைச் சேர்ந்தவர் ஆவார். வியாழனன்று அதிகாலை, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி அகமது பலியானார். 

;