ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தேசம்

img

‘துணை முதல்வர்’ ஆக துர்க்கைக்கு கடிதம்...

கர்நாடகாவில் தற் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீராமுலு. இவர், ‘நான் கூடிய விரைவில் துணை முதல்வர் ஆகவேண்டும்; அந்த ஆசைகட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று ஷாஹாபூர் தாலுகா,கோணல் கிராமக் கோயிலிலுள்ள பெண்தெய்வம் துர்க்கைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

;