தேசம்

img

பிரதமர் ஆலோசனை

புதுதில்லி,மே 11-  கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு குறித்து அனைத்து மாநில முதல்வர்களு டன் பிரதமர் மோடி மே 11 அன்று  காணொலிக்காட்சி மூலம் ஆலோ  சனை நடத்தினார். தமிழகம் சார்பில் இந்தக் கூட்டத்தில் முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பேரிடர் மேலாண்மைத் துறை  அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;