தேசம்

img

மசூதி இடிப்பு வழக்கில் உமா பாரதி ஆஜர்!

பாபர் மசூதி இடிப்புவழக்கில், குற்றம்சாட்ட பட்ட 32 பேரிடம் சிஆர்பிசி பிரிவு 313-இன் படி, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், பாஜக தலைவர்உமாபாரதி 19-ஆவது நபராக வியாழ னன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

;