திங்கள், செப்டம்பர் 28, 2020

தேசம்

img

ஐபிஎல் விளம்பரதாரர் ஆகிறார், ராம்தேவ்?

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீனாவைச் சேர்ந்த ‘விவோ’ மொபைல் நிறுவனம், கடந்த வாரம் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஆவதற்கான முயற்சியில், சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

;