சனி, செப்டம்பர் 26, 2020

தேசம்

img

ராமர் கோயில் பூமி பூஜை... பிரதமர் மோடிக்கு அழைப்பு!

அயோத்தியில், ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜைஅடுத்த மாதம் நடைபெறலாம் என்று கூறப் படும் நிலையில், இந்த பூஜையில் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.

;