திங்கள், செப்டம்பர் 28, 2020

தேசம்

img

பிரணாப் முகர்ஜிக்கு தொற்று உறுதி!

இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காகஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த தகவலை பிரணாப் முகர்ஜியேதனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

;