வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

தேசம்

img

கடும் குளிரைத் தாங்கும் கூடாரங்கள் இல்லை!

எல்லைப் பிரச்சனை காரணமாக, கடும் குளிர் நிலவும் லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நீண்டநாட்களாக தங்கியுள்ளனர். ஆனால், அவர்கள்தங்கியுள்ள கூடாரங்கள் கடும் குளிரைத் தாங்கக்கூடியவை அல்லஎன்று கூறப்படுகிறது. எனவே, கடும் குளிரைத் தாங்கும் புதிய கூடாரங்களுக்கு இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

;