திங்கள், செப்டம்பர் 21, 2020

தேசம்

img

பொருளாதாரத்தை அழிக்கிறார் மோடி!

“இந்தியாவின் பொருளாதாரத்தை மோடியும், அமித் ஷாவும் அழித்து வருகிறார் கள். எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஒருபோதும் கேட்பதில்லை. இதுதான் சிறு குறு தொழில்கள் முடங்கிப்போனதற்கும், நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதற்கும் காரணம்” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

;