சனி, செப்டம்பர் 19, 2020

தேசம்

img

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு கொரோனா தொற்று... 

தில்லி 
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியவர். அவர் கொடுத்த தீர்ப்பின்படி தான் இன்று (புதன்) அங்கு ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற்று வருகிறது.   
இந்நிலையில், 65 வயதாகும் ரஞ்சன் கோகோய்-க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹரியானா மாநிலத்தின் முக்கிய நகரான குருகிராமில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான மேத்தாவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரஞ்சன் கோகோயின் தற்போதைய உடல்நிலை பற்றிய துடிப்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.    

;