சனி, செப்டம்பர் 19, 2020

தேசம்

img

பாஜக அப்பட்டமான  வலதுசாரிக் கட்சி!

“பாஜக வலதுசாரிகொள்கை கொண்ட ஒருகட்சி. ஆரம்பம் முதலே அதன் கொள்கை தொழிலாளர்க்கு விரோதமானது. பொதுத்துறை நிறுவனங்களை திறனற்றதாக்கி விட்டு அதனிடம் திறனில்லை; எனவே தனியார்மயம்தான் சரி! என்பது போன்ற ஒரு கருத்தையே அது உருவாக்கி வருகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சாடியுள்ளார்.

;