திங்கள், செப்டம்பர் 21, 2020

தேசம்

img

பரசுராமருக்கு சிலை; சமாஜ்வாதி முடிவு...

அயோத்தியில், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி விட்டதாக பாஜக பெருமை பீற்றிவரும் நிலையில், போட்டியாக விஷ்ணுவின் 6-ஆவது அவதாரமான பரசுராமருக்கு உ.பி.யில் உள்ள 75 மாவட்டங்களிலும் சிலை வைக்க அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி முடிவு செய் துள்ளது. லக்னோவில் அமையும் 180 அடிஉயர பரசுராமர் சிலையும் இதனுள் அடக்கம்.

;