தமிழகம்

img

ஆவின் அதிகாரி தற்கொலை

மதுரை
மதுரையில் ஆவின் வளர்ச்சி திட்ட அதிகாரியாக இருந்த புகழேந்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.40 லட்சம் கையாடல் புகாரில் புகழேந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

;