வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தமிழகம்

img

அவசர அழைப்புக்கு!

உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகிய வற்றை நேரலையாக உடனுக்குடன் தெரிந்து கொள்ள மாநில அரசின் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும்  ஆலோசனைகளுக்கு 104 என்ற எண்ணி லும் அழைக்கலாம். மேலும், மாவட்டங்க ளில் அவசர உதவி அழைப்பு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

அரியலூர்: 04329-228709
ஈரோடு: 0424-2260211
உதகமண்டலம்: 0423-2444012/2444013
கடலூர்:  04142-220700
கரூர்: 04324-256306
கள்ளக்குறிச்சி: 1077 04146-223265
கன்னியாகுமரி:  04652-231077
காஞ்சிபுரம்: 044-27237107/27237207
கிருஷ்ணகிரி: 04343-234424
கோயம்புத்தூர்:  0422-2301114
சிவகங்கை: 04575-246233
செங்கல்பட்டு: 044- 27237107/27237207
சென்னை: 044-25243454
சேலம்: 0427-2452202
தஞ்சாவூர்: 04362-230121
தர்மபுரி:  04342-230562/234500
திண்டுக்கல்: 0451-2460320
திருச்சி: 0431-2418995
திருநெல்வேலி: 0462-2501070/2501012
திருப்பத்தூர்:  04179-222111
திருப்பூர்: 0421-2971199
திருவண்ணாமலை: 04175-232377
திருவள்ளூர்: 044-27664177/27666746
திருவாரூர்: 04366-226623
தூத்துக்குடி: 0461-2340101
தென்காசி: 0462-2501070 /2501012
தேனி: 04546-261093
நாகப்பட்டினம்: 04365-252500
நாமக்கல்: 04286-281425/8220402437
புதுக்கோட்டை: 04322-222207
பெரம்பலூர்: 04328-224455
மதுரை: 0452-2546160
ராணிப்பேட்டை: 0416-2258016
ராமநாதபுரம்: 04567-230060
விருதுநகர்: 04562-252601/252017
விழுப்புரம்: 04146-223265
வேலூர்: 0416-2258016.

 

;