சனி, செப்டம்பர் 19, 2020

உலகம்

img

கயானா நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் இர்பான் அலி பதவியேற்பு

கயானாவின் நாட்டின்  ஜனாதிபதி  பதவிக்காக, பொதுத் தேர்தல் 2020 மார்ச் 2 ஆம் தேதி நடந்தது.தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு  கயானா நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் இர்பான் அலி ஆகஸ்ட் 2, 2020 அன்று  பதவியேற்றார். 

;