செவ்வாய், செப்டம்பர் 29, 2020

உலகம்

img

டிரம்ப்புக்கு நோபல் பரிசு நார்வே தீவிரம்

2021ஆம் ஆண்டின், ‘அமைதிக்கான நோபல்பரிசுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் பெயரை நார்வே நாட்டு நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது. இஸ்ரேல் - ஐக்கியஅரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் பெரும் பங்காற்றி யிருப்பதாகவும் நார்வே கூறியுள்ளது.

;